அவுஸ்திரேலிய ஓபன்; மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால்

Published By: Vishnu

28 Jan, 2022 | 12:54 PM
image

(ஜெ.அனோஜன்)

மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியொன்றில் ஏழாம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி, ரஃபேல் நடால் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார்.

Image

மெல்போர்னின் "Rod Laver Arena" அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35 வயதான ஸ்பெயின் வீரர் நடால் 6-3 6-2 3-6 6-3 என்ற செட் கணக்கில் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நடால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவ் அல்லது ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோருடன் அவுஸ்திரேலிய இறுதிப் போடடியில் மோதுவார்.

இறுதிப் போட்டியில் நடால் வெற்றி பெற்றால் நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரருடனான மும்முனைப் போட்டியை முறியடித்து, அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களைப் வென்ற வீரர் என்ற சாதனையினை பெறுவார்.

தற்சமயம் மூன்று வீரர்களும் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09