ஒமிக்ரோன் திரிபினால் 8 நாட்களுக்குள் 6 ஆயிரம் தொற்றாளர்கள்

Published By: Vishnu

27 Jan, 2022 | 05:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ் தாக்கம் கடந்த 4 மாத காலமாக ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒமிக்ரோன் திரிபு தாக்கத்தின் பின்னர் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இம்மாதத்தின் முதல் வாரத்திலிருந்து கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆக காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் நேற்று கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 8 நாட்களுக்குள் மாத்திரம் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை அண்மித்துள்ளமை அவதானத்திற்குரியது. 

கொவிட் -19 சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக தளர்த்தப்பட்டமை, மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை பொது மக்கள் புறக்கணித்து வருகின்றமை கொவிட் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைவதற்கு பிரதான காரணியாக உள்ளது என பொதுசுகாதார சேவை சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 11:17:24
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47