நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பாடசாலைகளுக்காக வழங்கப்படும் இணைய வசதிகளுக்காக கல்வியமைச்சு மாதாந்தம் 17 இலட்சம் வரையில் செலவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.