முடிவை எட்டும் உறவுகள்

26 Jan, 2022 | 01:35 PM
image

(சத்ரியன்)

 “உள்ளக விமர்சனங்கள் வரவேற்றத்தக்கவையாக இருந்தாலும், அது பொதுவெளிக்கு வரும் போது நெருக்கடியைக் கொடுக்கும். கட்சியைப் பலவீனப்படுத்தும் என்பதனை சரியாகப் புரிந்து கொள்ளாத சம்பந்தனைப் போன்றே பிரதமர் மஹிந்தவின் முன்னைய நிலைப்பாடும் இருந்தது”

அரசாங்கத்துக்குள், இருந்து செய்யப்பட்ட விமர்சனங்கள், உள்ளக ஜனநாயகமாகவும், ஜனநாயக உரிமையாகவும் பார்க்கப்பட்ட நிலைமை இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது.

அது துரோகமாகவும், அரசியல் நாகரீகம் அற்ற செயற்பாடாகவும், அடையாளப்படுத்தப்படும் நிலை இப்போது உருவாகியிருக்கிறது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, விமர்சனம் செய்பவர்களை கண்டித்திருந்தார்.

கூட்டுப்பொறுப்பை மீறி விமர்சனங்களை முன்வைக்க கூடாது என்று பங்காளிகளை அவர் எச்சரித்தார்.

அதேபோன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போது, அரசாங்கத்தில் இருந்து கொண்டு, எதிரான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் வெளியேறலாம் என்று கூறியிருக்கிறார்.

மல்லாக்காக படுத்திருந்து கொண்டு, எச்சில் துப்பும் காரியம் அநாகரீகமானது என்றும், அரசாங்கத்தில் இருக்க விரும்பாதவர்கள், வெளியே போகலாம், கதவுகள் திறந்தே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதுபோல, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவும், இதே கருத்தை அண்மையில் கூறியிருக்கிறார். அதைவிட நாமல் ராஜபக்ஷவும் கூட அவ்வாறே குறிப்பிட்டிருக்கிறார்.

அரசாங்கத்தில் அதிகாரம் செலுத்தும் சக்திகளாக இருப்பவர்கள் இவர்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13