நண்பிக்காக ஆடை தியாகம் ; 50 நிமிடம் அரை நிர்வாணமாய் நின்ற நண்பன்

06 Oct, 2016 | 12:40 PM
image

அமெரிக்காவை சேர்ந்த அண்ட்ரு இன்குயென் என்ற மாணவன்  தன் வகுப்பு தோழியான டயானாவிற்கு தன்னுடைய நீளக்காற்சட்டையினை கழற்றி கொடுத்து தனது நட்பை வெளிப்படுத்தி சம்பவம் மக்களின் மனதினை நெகிழச்செய்துள்ளது.

இதுகுறித்து அண்ட்ரு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆய்வு தேர்வுக்கு செல்ல எனது தோழிக்கு நீளக்காற்சட்டை தேவைப்பட்டதால் கழிவறையில் அரைக்காற்சட்டையுடன் சுமார் 50 நிமிடங்கள் காத்துக்கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தினத்தின் போது டயானா லி குட்டையான அரைக்காற்சட்டையினை அணிந்து கொண்டு கல்வி நிலையத்திற்கு வந்துள்ளார். 

கல்வி நிலையத்தின் விதிப்படி ஆய்வக தேர்வுக்கு நீளக்காற்சட்டை அணிய வேண்டும். இந்நிலையில், நண்பர்கள் மற்றும் தோழிகளிடம் கூடுதலாக நீளக்காற்சட்டை இருக்கிறதா என டயானா கேட்டுள்ளார்.

ஆனால் எவரிடமும் இல்லாததால், கடைசியில் அண்ட்ரு தன்னுடைய நீளக்காற்சட்டை கழற்றி டயானாவிடம் கொடுத்து அவர் தேர்வு எழுத உதவி செய்திருக்கிறார்.

இது குறித்த செய்தியை அண்ட்ரு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய சில நிமிடம் முதல்  பலரும் அண்ட்ரூவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52