டோங்கோ அனர்த்தத்தால் நாட்டின் சனத்தொகையில் 84 சதவீதமானோர் பாதிப்பு

Published By: Vishnu

24 Jan, 2022 | 01:18 PM
image

டோங்கோவில் கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக எழுந்த சாம்பல் புகையினாலும், சுனாமி தாக்கத்தினாலும் நாட்டின் 105,000 மக்கள் தொகையில் 84 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Image

கடந்த வாரம் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சுனாமி அலைகள் டோங்கோவை புரட்டிப் போட்டு, கிராமங்கள், கட்டிடங்கள் மற்றும் கடற்கரையை அழித்து நாசமாக்கியது.

அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் குறைவானோர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்க தரப்பினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

டோங்கோ அதிகாரிகளின் சமீபத்திய புதுப்பிப்பு, தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் தூதரக அதிகாரிகளால் வெள்ளியன்று பதிவுசெய்யப்பட்டு, திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33