அரச, தனியார் நிறுவனங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் சேதனப்பசளையின் தரம் தொடர்பில் கவனம் செலுத்துங்கள் -ஜனாதிபதி ஆலோனை

Published By: Digital Desk 4

22 Jan, 2022 | 11:54 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் சேதன பசளையின் தரம் மற்றும் அதனூடாக கிடைக்கப் பெறும் விளைச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர் கம்மன்பிலவை காப்பாற்ற வேண்டும் என்கிறார் ஜனாதிபதி..! | Virakesari .lk

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயத்துறை அமைச்சின் கீழ் உள்ள விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு அவசர விஜயத்தை மேற்கொண்டார்.

இதன்போது நிலைப்பேறான விவசாயம் மற்றும் விசமற்ற உணவு உற்பத்தி அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும்.இம்முறை பெரும்போக விவசாயத்தில் சேதன பசளை பகிர்ந்தளிப்பு,,பாவனை மற்றும் விளைச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சேதன பசளை உற்பத்திக்காக 34 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்தந்த நிறுவனங்களின் உற்பததியிலான சேதன பசளை மற்றும் அதனூடான விளைச்சல் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி மேலும் வலுயுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02