பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Published By: Vishnu

20 Jan, 2022 | 02:18 PM
image

பாராளுமன்ற நிலையியற் கட்டளை  115 இன் ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்றத்தில் இன்று (20) நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

May be an image of ‎text that says '‎පාර්ලිමේන්තු කටයුතු පිළිබඳ කාරක සභාවට නව සාමාජිකයින් පත් කරයි பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம் New members to serve in the Committee on ۔ary Business appointed‎'‎

இதற்கமைய சபாநாயகர் இதன் தவிசாளராக நியமிக்கப்படுவதுடன், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற எதிர்க்கட்சியின் தலைவர், அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடா, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா உட்பட மேலும் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் 20 உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் அறிவித்திருந்ததுடன், மற்றுமொரு உறுப்பினரின் பெயர் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கடமையாற்றுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் வருமாறு,

  1. சமல் ராஜபக்ஷ
  2. நிமல் சிறிபால த சில்வா 
  3. (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் 
  4. டக்ளஸ் தேவானந்தா 
  5. டலஸ் அழகப்பெரும 
  6. விமல் வீரவங்ச 
  7. பெசில் ரோஹண ராஜபக்ஷ
  8. மஹிந்த அமரவீர 
  9. வாசுதேவ நாணாயக்கார
  10. பிரசன்ன ரணதுங்க 
  11. எம். யூ. எம். அலி சப்ரி 
  12. கயந்த கருணாதிலக்க 
  13. ரவூப் ஹகீம் 
  14. அநுர திசாநாயக்க 
  15. டிலான் பெரேரா 
  16. றிஸாட் பதியுதீன் 
  17. ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார 
  18. மனோ கணேசன் 
  19. ஜீ.ஜீ. பொன்னம்பலம்
  20. எம்.ஏ. சுமந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33