ராஜிதவின் சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பு ; மார்ச் 15 முதல் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம்

Published By: Vishnu

20 Jan, 2022 | 12:45 PM
image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நடத்திய சர்ச்சைக்குரிய “வெள்ளை வேன்” ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான வழக்கை மார்ச் மாதம் முதல் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் மீது சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் 2020 ஓகஸ்ட் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

குறித்த விடயம் தொடர்பில் 2019 டிசம்பரில் அப்போதைய சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில், ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் கொழும்பு பிரதான நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24