பொதுநலவாய அமைப்பின் இராஜாங்க அமைச்சரை சந்தித்த பிரதமர்

19 Jan, 2022 | 05:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய இராச்சியத்தின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்பின் இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிற்கும் பிரதமர் மஹிந்த ராஸபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு - ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கையுடனான ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் வகையில் 3நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் நேற்று நேற்று 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தந்தார்.

 உயர்மட்ட இராஜதாந்திரிகளுடன் சந்திப்பில் ஈடுப்படவுள்ள இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் பிரிவு யாழ்ப்பாணம்,திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாடு,வெளிநாட்டு தொழில் மற்றும் கல்வி துறையை விரிவுப்படுத்தல்,ஆகிய துறைகள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளன.

பிரதமருடனான சந்திப்பின் போது நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர,மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்டன்,வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழபகே ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59