பதியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.