தனக்கு ஒரு பாலியல் நோய் இருப்பதை அறிந்துக்கொண்ட பெண் தன்னுடன் உடலுறவில் ஈடுபட்ட அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு ஸ்நெப்செட் (snapchat)   இல் பதிவிட்டார்.

இந்த விடயம் டுவிட்டரிலும் பரவியதால்பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் இதற்கு தமது கருத்துக்களை தெரிவித்த வன்னம்உள்ளனர்.இதில் அதிகமாக எல்லோரும் ஆணுறை இருப்பது பாவிப்பதற்கே அதை உபயோகிக்க மறவாதே என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.