எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : இரு வாரங்களுக்குள் இழப்பீடு கிடைக்கும் - கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

14 Jan, 2022 | 08:43 PM
image

(செய்திப்பிரிவு)

இலங்கை கடற்பரப்புக்குள்  கடந்த வருடம் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் மூலமாக ஏற்பட்ட சேதங்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்ட இழப்பீட்டு தொகையின் முதல் தவணை பணம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப் பெறவுள்ளதாக  கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹண்டாபுர தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் 2.15 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதாகவும் , எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளானதில் கடல் சுற்றுச் சூழல் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கே இந்த இழப்பீடு தொகை கோரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கப்பலிருந்து தீப்பற்றிய கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருட்களில் இதுவரையில் 70 வீதமானவை அகற்றப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தர்ஷனி லஹண்டாபுர  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30