அவிசாவளை இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

குறித்த புகையிரதம் மஹாரகம பகுதியில் தடம் புரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் களனிவெளி புகையிரத சேவை பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.