102 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகபர் கைது (படங்கள் இணைப்பு)

Published By: Ponmalar

04 Oct, 2016 | 05:08 PM
image

(எஸ்.என்.நிபோஜன்)

வவுனியா ஏ 9 பாதையில் வைத்து சட்டவிரோதமாக கொழும்புக்கு கடத்தப்பட்ட 102 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தின்  பொறுப்பதிகாரி சோமரத்தின விஜியமுனி தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் இன்று அதிகாலை வவுனியா ஏ 9 பாதையில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து கொழும்புக்கு கொண்டுசெல்வதற்காக 'டொல்பின்' ரக வேன் ஒன்றில்  குறித்த கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற போதே சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 1.5 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்த சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59