ஒமிக்ரோனை தொடர்ந்து மற்றுமொரு புதிய கொரோனா திரிபு கண்டுபிடிப்பு : அச்சத்தில் மக்கள்

Published By: Vishnu

10 Jan, 2022 | 09:10 AM
image

ஒமிக்ரோன் தொற்று உலகளாவிய ரீதியில் கவலைகளை தோற்றுவித்துள்ள நிலையில் டெல்டா மற்றும் ஒமிக்ரோனின் அம்சங்களை இணைக்கும் புதிய SARS-CoV-2 இன் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சைப்ரஸில் உள்ள உயிரியல் அறிவியல் பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

A professor of biological sciences has claimed that a new strain of SARS-CoV-2 that combines features of the Delta and Omicron variants has been found in Cyprus. (Photo: File/Representative)

தற்போது ஒமிக்ரோன் மற்றும் டெல்டா நோய்த்தொற்றுகள் உள்ளன, இதனிடையே இந்த இரண்டு வைரஸுகளும் கலந்து புதிய திரிபினை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

புதிய திரிபில் டெல்டா மரபணுவிற்குள் ஒமிக்ரோன் போன்ற மரபணு  அடையாளம் காணப்பட்டதால் இந்த கண்டுபிடிப்புக்கு டெல்டாக்ரோன் என்று பெயரிடப்பட்டது என்று சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூறு இரசாயனவியல் ஆய்வகத்தின் தலைவருமான லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் கூறினார்.

சைப்ரஸில் இதுவரை 25 'டெல்டாக்ரோன்' தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் மற்றும் அவரது குழுவினர் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41