இந்தியாவை நோக்கிய சமஷ்டி கோரிக்கை

Published By: Digital Desk 2

09 Jan, 2022 | 08:14 PM
image

கபில்

“தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு தமிழ் மக்களின் அடிப்படை அபிலா ஷைகளைப் பலவீனப்படுத்தும் வகையில், அமைந்து விடக்கூடாது என்பதில், இரா.சம்பந்தனும், தமிழரசுக் கட்சியும் கொண்டிருந்த விடாப்பிடியான போக்குத் தான், 13 ஆவது திருத்தச் சட்டத்துக்குள் முடங்காது அதற்கு அப்பாலும் செல்வதற்கு வழிவகுத்தது ”

“இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வந்து, தமிழர் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு, இந்தியாவை மீண்டும் அரங்கிற்குக் கொண்டு வருவது அவசியம் எனப் பல்வேறு தரப்புகளும் கருதுகின்றன”

தமிழ்பேசும் கட்சிகளின் சார்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காகத் தயார்படுத்தப்பட்ட  கடித ஆவணம், ஒருவழியாக கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

ரெலோவின் முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களை ஒரே மேசைக்குக் கொண்டு வர உதவியது.

ஆனால், தமிழ் பேசும் கட்சிகளின் கோரிக்கைகள் - அபிலாஷைகளை, பொது ஆவணமாக ஏற்றுக் கொள்வதில், முழு வெற்றி கிட்டவில்லை.

மனோ கணேசனின், தமிழ் முற்போக்கு கூட்டணியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுமும், கையெழுத்திடுவதில் இருந்து நழுவிக் கொண்டதால், வடக்கு, கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த முயற்சியின் பிரதான இலக்கு, தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டைக் கோருவது தான்.

1980களின் இறுதியில் இலங்கையில் இந்தியாவின் தலையீடுகள் தோல்வியடைந்த பின்னர், இலங்கை விவகாரத்தில் நேரடியாக அல்லது பகிரங்கமாக தலையீடுகளைச் செய்வதில் இருந்து இந்தியா விலகியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48