தடைகளை அதிகரிக்குமா அமெரிக்கா? 

Published By: Digital Desk 2

04 Jan, 2022 | 04:07 PM
image

சுபத்ரா   

“போர்க்குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின்அடிப்படையில், இதுவரை மூன்று படை அதிகாரிகளுக்கு மட்டும், அமெரிக்க அதிகாரபூர்வதடைகளை விதித்திருப்பினும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜெனரல் கமல் குணரத்ன,மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, உள்ளிட்ட பல அதிகாரிகள் அமெரிக்க விசாவை பெறமுடியாமல் உள்ளனர்”

 இறுதிக்கட்டப் போரின் போது, முக்கிய பங்கு வகித்த மற்றொரு இராணுவஅதிகாரிக்கு, அமெரிக்கா தடைவிதித்திருக்கிறது.

இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல்உதய பெரேராவே அவர்.

இவர் இறுதிக்கட்டப் போரில் நேரடியாக, களமுனையில் இருந்தவரல்ல. ஆனால்கட்டளை அமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்.

இராணுவத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைத் திட்டங்களையும் நிறைவேற்றுகின்றகட்டளைப் பீடம் தான், நடவடிக்கைப் பணிப்பாளரின் அறை.

அங்கிருந்து தான், ஒவ்வொரு நடவடிக்கைகளுக்குமான கட்டளைகள்பிறப்பிக்கப்படும்.

இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின்உத்தரவுகளை களமுனையில் உள்ள டிவிசன், மற்றும் பிரிகேட் கட்டளை அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்தி, அவர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்தவர் தான்,மேஜர் ஜெனரல் உதய பெரேரா.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-02#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22