இனவாதத்தின் மூலம் அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளில் பீடர் கெனமன் மாறுபட்டபவர். அவர் எம்முடன் இருந்திருந்தால் யுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருப்பார் என தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச் எம். பௌசி தெரிவித்தார்.