ஜனவரி 14 ஆரம்பமாகும் ஐ.சி.சி.யின் 2022 இளையோர் உலக கிண்ணம்

Published By: Vishnu

02 Jan, 2022 | 10:03 AM
image

ஆடவர்களுக்கான ஐ.சி.சி.யின் 19 வயதுக்குட்பட்ட 2022 உலகக் கிண்ண ஆரம்ப நாள் நெருங்கி வருகின்ற நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்களின் விபரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளன.

Image

போட்டிகள் ஜனவரி 14 முதல் பெப்ரவரி 05 ஆம் திகதி வரை நடைபெறும்.

முதன் முறையாக கரீபியன் தீவுகளில் நடத்தப்படும் போட்டிகளில் 16 நாடுகள் பங்கேற்கவுள்ளதுடன், மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறும்.

2022 இளையோர் உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், பப்புவா நியூகினியா, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, உகண்டா, மேற்கிந்தியத்தீவுகள், சிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும்.

Image

Image

Image

Image

இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ணத்தில் பங்கேற்ற 17 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை அணி, டுபாயில் இருந்து நேரடியாக மேற்கிந்தியத்தீவுகளுக்கு இன்று புறப்படவுள்ளது.

இலங்கை அணி அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் ‘டி’ பிரிவில் விளையாடவுள்ளது.

இலங்கை தனது முதல் ஆட்டத்தில் ஸ்கொட்லாந்து அணியை ஜனவரி 14 அன்று ஜார்ஜ்டவுனில் உள்ள எவரெஸ்ட் கிரிக்கெட் கழக மைதானத்தில் எதிர்கொள்ளும்.

Image

இலங்கை அணி விபரம்;

  1. துனித் வெல்லலகே (தலைவர்)
  2. ஷெவோன் டேனியல்
  3. அஞ்சல பண்டார
  4. பவன் பதிராஜா
  5. சதீச ராஜபக்ஷ
  6. வனுஜா சஹன் குமார
  7. ரவீன் டி சில்வா (உப தலைவர்)
  8. ரனுத சோமரத்ன
  9. மல்ஷா தருபதி
  10. டிராவின் மெத்யூ
  11. யாசிரு ரொட்ரிகோ
  12. மதீஷ பத்திரன
  13. சமிது விக்கிரமசிங்க
  14. வினுஜா ரன்புல்
  15. சகுன லியனகே
  16. அபிஷேக் லியனாராச்சி
  17. சதீஷ் ஜயவர்தன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35