தொழில் நிமித்தம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்

Published By: Vishnu

02 Jan, 2022 | 07:53 AM
image

(எம்.மனோசித்ரா)

தொழில் வாய்ப்புக்களுக்காக கடந்த ஆண்டில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகளவானோர் கட்டாருக்கே சென்றுள்ளனர். அதற்கமைய கடந்த ஆண்டில் மாத்திரம் தொழில் நிமித்தம் கட்டார் சென்றுள்ளோர் எண்ணிக்கை 30,000 ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக 27,000 பேர் சவுதிக்கும் , 20 000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் சென்றுள்ளனர். அதே போன்று 1600 பேர் சைப்ரஸ் நாட்டிற்கும், 1400 பேர் தென் கொரியாவிற்கும் சென்றுள்ளனர்.

அதற்கமைய கடந்த ஆண்டில் மாத்திரம் 120 000 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53