வற்­வரி அதி­கரிப்பு சட்­ட­மூலம் நாளை சபையில் சமர்ப்­பிப்பு.!

Published By: Robert

03 Oct, 2016 | 09:23 AM
image

அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தை பெற்­றுள்ள திருத்­தப்­பட்ட வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் நாளை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த மாதம் 13 ஆம் திகதி திருத்­த­பட்ட வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்ள நிலை­யி­லேயே நாளை சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 11 வீதத்­தி­லி­ருந்து 15 வீத­மாக வற்­வ­ரியை அதி­க­ரிக்கும் நோக்கில் வற்­வரி சட்­ட­மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­வுள்­ளது.

ஏற்­க­னவே வற்­வரி அதி­க­ரிப்பு சட்­ட­மூலம் கடந்த மே மாதம் 2 ஆம் திக­தி­யி­லி­ருந்து அமு­லுக்கு வந்­தது. எனினும் தேசிய சுதந்­திர முன்­னணி உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வற்­வரி சட்­ட­மூலம் உரிய அர­சியல் அமைப்பு தேவை­களை பூர்த்தி செய்­ய­வில்லை என உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

இந்­நி­லை­யி­லேயே அர­சாங்கம் உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி புதிய வற்வரி சட்டமூலத்தை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றதுடன் தற்போது பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04