இலங்கையின் மற்றுமொரு இராணுவ மூத்த அதிகாரிக்கும் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை

Published By: Digital Desk 4

28 Dec, 2021 | 02:50 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கான மலேஷியாவின் பிரதி உயர்ஸ்தானிகராக 2009 - 2011 காலப்பகுதியில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா அமெரிக்காவினால் போர்க்குற்ற சந்தேகநபராக அறிவிக்கப்பட்டுள்ளதோடு , அந்நாட்டுக்குள் நுழைவதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

6 மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜூலை முதல் தடை |  Virakesari.lk

மேஜர் ஜெனரல் உதய பெரேரா தனது குடும்பத்தாருடன் கடந்த 5 ஆம் திகதி அமெரிக்கா செல்வதற்காக பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற போது , அவருக்கு இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்கால நடவடிக்கைகள் செயற்பாட்டு பணிப்பாளராக கடமையாற்றியிருந்த அவர் , 2019 இல் வழங்கப்பட்ட ஐந்தாண்டு பல்நுழைவு வீசாவினைப் பெற்றிருந்தாலும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அது மாத்திரமின்றி கடற்படை அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க ஆகியோருக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58