சம்பள உயர்வு கோரி மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்ததையடுத்து, மஸ்கெலியா நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள முயற்சித்தமையால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)