மேல் மாகாணத்தில் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய ஒழுங்குமுறை

Published By: Vishnu

26 Dec, 2021 | 03:08 PM
image

எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டரை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் வாடகைத் தேவைகளுக்காக இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஜனவரி 15 ஆம் திகதிக்குள் மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2022 ஜூன் 15 ஆம் திகதி முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர்கள் கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பொதுப் போக்குவரத்தினை முன்னெடுக்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படாததால் சாரதி தனது சொந்த விருப்புக்கு அமைவாக கட்டணங்களை அறவிடுவதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37