வவுனியாவில் தீ பற்றி எரிந்த கழிவகற்றும் வாகனம்

Published By: Digital Desk 4

24 Dec, 2021 | 12:23 PM
image

வவுனியா நகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் உழவியந்திரத்தின் பெட்டி இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த உழவியந்திரத்தின் பெட்டியில் நேற்றையதினம் இரவு நகரின் கழிவுகள் அகற்றப்பட்டு கழிவுகளுடன் நகரசபையின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.  

இந்நிலையில் இன்று (24) காலை பணிக்கு சென்ற ஊழியர் ஒருவர் குறித்த குப்பை அகற்றும் வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளமையை அவதானித்துள்ளார். 

பின்னர் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் வாகனத்தில் இருந்த கழிவுகள் எரிந்துள்ளதுடன் வாகனம் பகுதியளவில் சேதமடைந்தது.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சி.சி.ரி.வி கெமராவின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10