பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவானாவுல்பத பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் 50 காடு எரிந்து நாசமாகியுள்ளது.

இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.