அஸ்ட்ராஜெனெகாவின் பூஸ்டர் ஷாட் ஒமிக்ரோனுக்கு எதிராக செயற்படுவதாக தகவல்

Published By: Vishnu

23 Dec, 2021 | 06:15 PM
image

அஸ்ட்ராஜெனெகாவின் (AZN.L) கொவிட்-19 தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் வேகமாக பரவி வரும் கொவிட்-19 மாறுபாடான ஒமிக்ரோனுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வக தரவினை மேற்கோள்காட்டி மருந்து நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

On Omicron, AstraZeneca Says Booster Effective, Cites Oxford Lab Study

எனினும் இந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யப்பட்ட மருத்துவ இதழில் இன்று வெளியிடப்படவில்லை.

பூஸ்டர் ஷாட்டுக்கு பிறகு ஒமிக்ரோனுக்கு எதிரான நோயெதிர்ப்பு அளவுகள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் இயற்கையாகவே அதிலிருந்து குணமடைந்தவர்களின் நோயெதிர்ப்புகளை விட அதிகமாக இருப்பதை ஆய்வு வெளிக்காட்டியுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் மூன்று-டோஸ்களுக்கு பிறகு, ஒமிக்ரோனுக்கு எதிரான நடுநிலைப்படுத்தும் நிலைகள் இரண்டு டோஸ்களுக்குப் பிறகு டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக இருந்ததைப் போலவே இருந்தன என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10