மனித உரிமைகள் தொடர்பாக நடக்க உள்ள மாநாடு ஒன்றுக்கு  வெளிநாட்டுக்கு  செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  சென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ குற்ற புலனாய்வு துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.