சமூக வலைத்தளங்கள் ஊடான நிதி மோசடி ; பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 7 பேர் கைது

Published By: Vishnu

21 Dec, 2021 | 09:25 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - கொம்பனித்தெருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 7 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான மோசடி தடுப்பு பிரிவு நீதிமன்ற உத்தரவுடன் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ  தெரிவித்தார். 

இந் நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் கருப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வலன மோசடி தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழு கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொண்ட சிறப்பு உத்தரவுக்கு அமைய, கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டலில் நடந்த களியாட்டம் ஒன்றிலே‍ இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01