வேகமாக பரவும் ஒமிக்ரோன் குறித்து WHO எச்சரிக்கை

Published By: Vishnu

21 Dec, 2021 | 03:38 PM
image

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட வேகமாக பரவுகிறது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர் திங்களன்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் தொற்று நோயை ஏற்படுத்துகின்றது.

அதன்படி டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரோன் கணிசமாக வேகமாக பரவுகிறது என்பதற்கு இப்போது நிலையான சான்றுகள் உள்ளன என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.

இதேவ‍ேளை ஒமிக்ரோன் முந்தையதை தொற்றுகளை விட இலகுவான மாறுபாடு என்று ஆரம்ப ஆதாரங்களில் இருந்து முடிவு செய்வது "புத்திசாலித்தனமற்றது" என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் திங்களன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47