நிவாரண பொதி திட்டம் மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது - சம்பிக்க

Published By: Vishnu

19 Dec, 2021 | 02:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கும், சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்களுக்கும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பொறுப்பு கூற வேண்டும். 

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிமுகப்படுத்தும் நிவாரண பொதி திட்டம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தில் இருந்து வர்த்தகத்துறை அமைச்சு விலகியுள்ளது. வர்த்தகர்களே பொருட்களின் விலையை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.ஒரு பொருளின் விலை பிரதேச அடிப்படையில் வேறுப்பட்டதாக காணப்படுகிறது.

நுகர்வோர் அதிகார சபை உள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. 

பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை தற்போது எதிர்க்கொண்டுள்ளார்கள். முறையற்ற செயற்பாட்டின் காரணமாக சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவம் நாட்டு மக்களுக்கு பிறிதொரு பிரச்சினையாக காணப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கும்,சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவத்திற்கும். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பொறுப்புக் கூற வேண்டும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10