இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வெளியுறவுக்கொள்கைகள் : ஜப்பான் மற்றும் இலங்கை குறித்த பார்வைகளும், கொள்கைகளும்

Published By: Digital Desk 2

19 Dec, 2021 | 01:15 PM
image

ஆ.ராம்

Awarelogue முன்முயற்சி, சர்வதேச விவகாரங்களுக்கான ஜப்பானிய கற்கை நிறுவனம் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ‘இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வெளியுறவுக்கொள்கைகள் ; ஜப்பான் மற்றும் இலங்கை குறித்த பார்வைகளும், கொள்கைகளும்' எனும் தலைப்பில் விசேட கலந்துரையாடலொன்று மெய்நிகர் வழியில் இடம்பெற்றிருந்தது. 

Awarelogue முன்முயற்சியின் ஸ்தாபகர் ஜோர்ஸ் கூக்கின்  நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் முதலில் உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி “இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் 1952ஆம் ஆண்டிலிருந்து காணப்படுகின்றன. 

அந்த வகையில் இலங்கையின் தூதுவராக கடமையாற்றுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். 

அண்மைக்காலமாக ஜப்பான், இலங்கைக்கு கடல்சார் மற்றும் கல்விசார் விடயங்களில் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. ஜப்பான் இலங்கை கடற்படைக்கு மேம்பட்ட ஒத்துழைப்புக்களை அளித்து வருகின்றது. 

அடுத்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70ஆண்டுகள் பூர்த்தி அடையவுள்ளன. 

சமகாலத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியமான இராஜதந்திர விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. 

அதன் அமைதியும், சுபீட்சமும் மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். ஜப்பானின் இராஜதந்திர விவகாரங்களில் இந்தோ-பசிபிக் பிராந்தியம்முன்னிலையில் உள்ளதொரு வியடமாகவும் உள்ளது.

 ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடோ தனது கொள்கை உரையில், சுதந்திரமானதும், வெளிப்படைத்தன்மை உடையதுமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டிக்கின்றார். 

இந்தோ - பசிபிக் மூலோபாயத்தில் இலங்கை முக்கியமானதொரு இடத்தினை வகிக்கும் நாடாகும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-12-19#page-22

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22