பேரூந்தில் மரக்குற்றி கடத்தல் ; மூவர் கைது

Published By: Priyatharshan

30 Sep, 2016 | 01:36 PM
image

(எஸ்.என்.நிபோஜன்)

பேரூந்து  ஒன்றில்  கடத்தப்பட்ட சுமார்   4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளுடன் மூவர்  இன்று அதிகாலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்  பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு ரகசிய தகவான்று கிடைத்தது.

இதையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப்  பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின்படி  உதவிப்பொலிஸ் பரிசோதகர்  இந்து பிரதீபன், லால் குமார, சிறி ஏக்கநாயக்க, சோமரட்ன, சியாம், சிவஐங்கரன்  ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் வடகாடு மாங்குளம் காட்டுப்பகுதியில் வைத்து  கிளிநொச்சி யாழ்ப்பாணம் வழித்தடங்களில் பயணிக்கும் பேரூந்துகளை சோதனையிட்டனர்.

இவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது குறித்த வழித்தடங்களில் பயணித்த பேரூந்து ஒன்றில்  கடத்தப்பட்ட  சுமார்   நான்கு இலட்சம் ரூபா  பெறுமதியான   12  அடி நீளமான 6x4 அளவுடைய 55 பாலை  மரக்குற்றிகளுடன்  சந்தேக நபர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58