பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி ; சுமார் ஒரு இலட்சம் பேர் வெளியேற்றம்

Published By: Vishnu

16 Dec, 2021 | 03:33 PM
image

ஒரு சக்திவாய்ந்த சூறாவளி வியாழன் அன்று பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியை கடக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பேரழிவுக்கு உள்ளாகக்கூடிய அதிக ஆபத்தான பகுதிகளிலிருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சூறாவளிக்கு 'ராய்' என்று பெயரிடப்பட்டதுடன், மணிக்கு 185 கிலோமீற்றர் (115 மைல்) வேகத்தில் இதன் வேகம் அமைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இராணுவம் மற்றும் கடலோர காவல்படை மீட்பு பணியாளர்கள் குடியிருப்பாளர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கும் 15 ஆவது புயல் ராய் ஆகும்.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08