எவன்கார்ட் விசாரணை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ஏழு பேர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

இதில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும்   கடற்படையின் முன்னாள்  கட்டளைத் தளபதிகள் மூவர் உள்ளடங்குகின்றனர்.