கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 425 பேர் குணமடைவு

Published By: Vishnu

12 Dec, 2021 | 04:58 PM
image

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 425 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,051 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் 762 புதிய கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,188 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில்  12,542 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கையில் கொவிட் தொற்று தொடர்பாக 14,595. உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05