கொழும்பில் இன்று முதல் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்

Published By: Vishnu

10 Dec, 2021 | 07:24 AM
image

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி ஏற்கனவே கொழும்பு நகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி தொடர்பில் குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டது போன்று, தகுதி வாய்ந்த அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் திகதி, நேரம் ஆகிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படுமென கொழும்பு மாநகர சபை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் தினு குருகே தெரிவித்துள்ளார்.

எந்தவொரு கொவிட் தடுப்பூசியினதும் (Astra Zeneca, Sinopharm, Sputnik, Moderna, Pfizer) 2 ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்று 3 மாதங்களை நிறைவு செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.

கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31