பிரிட்டனில் ஒரே நாளில் 101 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்

Published By: Vishnu

07 Dec, 2021 | 09:09 PM
image

பிரிட்டனில் புதிதாக 101 ஒமிக்ரோன் தொற்றுகள் செவ்வாயன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்களன்று பிரிட்டனில் 90 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறிப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரிட்டனில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்வடைந்துள்ளது.

சமீபத்திய தொற்றுகள் இங்கிலாந்து (72), ஸ்கொட்லாந்து (28) மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

Confirmed Omicron cases in the UK 
New daily total 101 
Total cases 437

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39