டெஸ்ட் தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்

Published By: Vishnu

06 Dec, 2021 | 01:34 PM
image

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 1-0 என வென்று ஐ.சி.சி. ஆடவர் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி திங்கட்கிழமை மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 

Image

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி,சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களையும், விராட் கோலி தலைமையில் 11 தொடர்களையும் வென்றுள்ளனர்.

நியூசிலாந்து முன்னதாக கடந்த வாரம் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை சமனிலையில் முடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07