நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க நாட்டில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றியும், அமெரிக்க நாட்டில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் எந்த உடையிலும் வரலாம், நிர்வாணமாகவும் வாக்கு செலுத்த வரலாம் என்றும், பாடல் எழுதி அதில் நிர்வாணமாக நடித்தும் இருக்கிறார் பிரபல பாடல் ஆசிரியர் மற்றும் பாடகி கேட்டி பெர்ரி.

இவர், அதிபர் வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.