இதயத்திற்கு இதமளிக்கும் ஓஸோன் தெரபி

Published By: Robert

28 Sep, 2016 | 12:11 PM
image

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் மற்றும் செல்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை சீராக்கி மீண்டும் புத்துணர்வு அளித்து, இதனை இயல்பாக பணி செய்வதற்கு ஓஸோன் தெரபி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலமாகவும் இதயப் பாதிப்பை ஏற்படுத்தும் குழாய்களையும், அதன் இயக்கங்களையும் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

இவ்வித சிகிச்சையின் போது நோயாளியின் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, இதய பாதிப்பின் வீரியம் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்த பின் ஒரு அமர்விலோ அல்லது சில அம்ர்விலோ ஒஸோன் என்ற வாயு மூலம் சிகிக்கை அளிக்கப்பட்டு குணமாக்கப்படும். இந்த சிகிச்சை குறைந்தபட்சம் இருபது நிமிடம் வரை கூட சிலருக்கு நீடிக்கலாம். இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் இதய பாதிப்பிலிருந்தும் மட்டுமல்லாமல் உடலுக்கு ஏற்படும் வேறு சில பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம். குறைவான பிராண வாயுயை கொண்டிருப்பவர்கள், இரத்தகுழாயில் குறைவான வேகத்தில் இரத்தம் செல்லுதல் போன்ற பிரச்சினையில் இருப்பவர்களுக்கு இவ்வித சிகிச்சை பலனளிக்கும்.

அதே சமயத்தில் வேறு சிலருக்கு ஹைட்ரோஜென் பெரரோக்ஸைடு ஐஏ எனப்படும் ஓஸோன் 3 ஐ நேரடியாக செல்களுக்கே செலுத்தும் சிகிச்சையும் அரிதாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வித சிகிச்சையை எச்சரிக்கையுடனும், முழுமையான கவனத்துடனும் இதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. 

டொக்டர் மோகன செல்வன். M.D.,

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36