இலங்கை நெருக்கடி தொடர்பாக இந்தியாவுடன் நான்கு அம்ச திட்டம்

Published By: Vishnu

03 Dec, 2021 | 08:43 AM
image

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்க உதவும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான முன்முயற்சிகள் குறித்து விவாதிக்க இந்தியாவும் இலங்கையும் நான்கு அம்ச அணுகுமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தி இந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவினால் வழங்கப்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் கொள்வனவுகளுக்கான கடன் வரிகள், இலங்கையின் கொடுப்பனவுச் சமநிலைப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான நாணய மாற்று ஒப்பந்தம், திருகோணமலை எண்ணெய் குதங்களில் "ஆரம்பகால" நவீனமயமாக்கல் திட்டம் ஆகிய நான்கு தூண்கள் கொண்ட முன்முயற்சி இந்த முடிவுகளில் அடங்கும். 

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை திரு. ஜெய்சங்கர், இந்தியா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமுத்திர மாநாட்டைத் தொடங்கி வைக்கும் போது, இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை சனிக்கிழமை அபுதாபியில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13