ஹம்பாந்தோட்டை - வெலிகந்த பகுதியில்  மின்சாரம் தாக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு  தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் 3 வயதுடைய குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது.

பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.