குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க தனியார் துறையினர் நடவடிக்கை

Published By: Vishnu

02 Dec, 2021 | 01:32 PM
image

2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் முன்மொழிந்துள்ளனர்.

இது தொடர்பான யோசனை அடுத்த வாரம் போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 1.2 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள நிலையில், கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தனியார் பஸ் உரிரமையாளர்களை கருத்தில் கொள்ளாமல் தற்போதைய நிர்வாகம் செயற்படுவதனால், குறைந்த பட்ச பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22