பலோன் டி'ஓர் விருதினை ஏழாவது முறையாக வென்றார் மெஸ்ஸி

Published By: Vishnu

30 Nov, 2021 | 10:34 AM
image

இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் (Ballon d’Or) விருதினை பாரிஸ் செயின்ட்-‍ஜேர்மன் மற்றும் ஆர்ஜென்டினாவின் முன்னணி  வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

Image

34 வயதான மெஸ்ஸி இந்த விருதினை வெல்வது இது ஏழாவது சந்தர்ப்பமாகும்.

கோடையில் பார்சிலோனாவிலிருந்து பாரிஸ் செயின்ட்-‍ஜேர்மன் அணிக்கு மாறிய மெஸ்ஸி, விருதுக்கான ஓட்டத்தில் போலந்து ஸ்டிரைக்கர் ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி மற்றும் இத்தாலிய மிட்பீல்டர் ஜோர்ஜின்ஹோ ஆகியோரை வீழ்த்தி மதிப்புமிக்க விருதினை திங்களன்று தக்க வைத்துக் கொண்டார்.

2019 இல் ஆறாவது முறையாக பலோன் டி'ஓரை வென்றதன் மூலம் தனது சொந்த சாதனையை மெஸ்ஸி முறியடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு பலோன் டி'ஓர் விருது வழங்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09