ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Published By: Vishnu

30 Nov, 2021 | 10:00 AM
image

2021 நவம்பர் 27 ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் ஒருவரை இராணுவ சிப்பாய்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

2021 டிசம்பர் 3 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாக்குதல் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப் பிரிவின் முல்லைத்தீவு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகப் பரிசோதகரிடம் இருந்து அறிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

2021 நவம்பர் 27 காலை  முல்லைத்தீவு மாவட்ட  ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவர்  முள்ளியவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பிற்காக சென்று வீடு திரும்பிய நிலையில்  முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையினை புகைப்படும் எடுத்துள்ளார்.

Image

இதன்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் குறிப்பிட்ட  ஊடகவியலாளர்  மீது தாக்குதல் நடத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44