பன்னாட்டு கடற்படை நடவடிக்கையில் 145.3 தொன் கொக்கெய்ன் மீட்பு!

Published By: Vishnu

30 Nov, 2021 | 08:14 AM
image

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியில் 145.3 தொன் கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

FILE PHOTO: Cocaine packages are seen after the seizure of a semi submersible sea vessel loaded with cocaine hydrochloride in Tumaco, Colombia November 4, 2021. Courtesy of Colombian Navy/Handout via REUTERS

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் விளைவாக இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொலம்பியாவின் கடற்படை திங்களன்று தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்த மீட்பு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட அதிக அளவிலான கொக்கெய்ன் தொகை இதுவாகும்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடந்த இந்த விசேட நடவடிக்கையின் போது வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 575 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 66 தொன் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பன்னாட்டு கடற்படை நடவடிக்கை தொடங்கப்பட்டதில் இருந்து 545 தொன்களுக்கும் அதிகமான கொக்கெய்ன் மற்றும் 224 தொன் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என கொலம்பியாவின் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47