குறிஞ்சங்கேணியில் கடற்படையின் விசேட போக்குவரத்து சேவை

Published By: Vishnu

26 Nov, 2021 | 11:40 AM
image

குறிஞ்சங்கேணி பாலத்தில் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. 

அதன்படி திருகோணமலை, கிண்ணியாவில் உள்ள குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் வரை அப்பகுதியில் வசிப்பவர்கள் கடற்படையின் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த முடியும்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணியினால் பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் களப்பினை கடக்க எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அதற்கிணங்க கிழக்கு கடற்படை கட்டளையின் மேற்பார்வையின் கீழ் நவம்பர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படையினர் ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட படகு ஒன்றை சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கடற்படையின் இந்த படகு காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் சேவையில் இருக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58