295 பஸ்களின் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Published By: Vishnu

22 Nov, 2021 | 09:22 AM
image

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 295 பயணிகள் பஸ்களின் சாரதிகள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் 485 வர்த்தக நிலைய நடத்துனர்களும் எச்சரிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை ஆராய்வதற்காக, நேற்று நண்பகல் முதல் பிற்பகல் 2 மணி வரை அங்கு விசேட பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

439 பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது 885 பயணிகள் பஸ்கள், குளிரூட்டப்பட்ட பஸ்கள், 1,112 சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற வர்த்தக நிலையங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38